சிரிப்பும் சிந்திப்பும் சிறந்த
சிங்கார சித்திரையாய்
வையகத்தில் வாழ்போருக்கு வழங்கிட
விழி(ரி)த்திடுஉன் விழித்திரையை
இன்னருளை இணங்கிடு இவ்வுலகில்...
அனைவருக்கும் பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் மனங் கனித்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்புடன் பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்,பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,முன்னாள் மாணவர்கள் குழுமம், மற்றும் பணியாளர்கள். 🙏