அனைவருக்கும் வணக்கம🙏
"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப் போல் இனிதாவது எங்கும் காணோம்."
"உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்."
தேசிய வகை பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் சார்பாக எங்களது மனமார்ந்த உலகத் தாய்மொழி தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.👏👏👏