அனைவருக்கும் வணக்கம்🙏
தமிழ்மொழிக் காப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்துலகத் தாய்மொழி நாள் கொண்டாட்ட விழாவில் நம் பள்ளி மாணவியின் காணொலி படைப்பு படைக்கப்பட்டது. இம்மாணவி தேசிய வகை பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன்வழி, செல்வி சாதுர்யா ரஜிகணேஷ் அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.👏👏👏
https://www.facebook.com/100009332954506/videos/2888872938100443/